கிறிஸ்டோபர் நோலன் படம் என்றால் கதை, என்ன, நடிகர்கள் யார் என்று கேள்வி கேட்காமல் டிக்கெட் வாங்கும் ரசிகர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள்.

 

அவரது கடைசிப்படம், இன்டர்ஸ்டெல்லர் சிறிது ஏமாற்றம்தான் என்றாலும், 673 மில்லியன் டாலர்களை உலகம் முழுவதும் வசூலித்தது. ஏறக்குறைய 4,200 கோடிகள்.

கிறிஸ்டோபர் நோலன் தனது புதிய படத்தை தொடங்கிவிட்டார். அவரது முந்தையப் படங்களை தயாரித்த வார்னர் பிரதர்ஸ்தான் தயாரிப்பு. ஹாலிவுட்டில், கதை தயாரானதுமே படத்தின் வெளியீட்டு தேதி முடிவாகிவிடும். அதேபோல்தான் இங்கேயும்.
2017 ஜுலை 21 ஆம் தேதி நோலனின் படம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
ம்ஹும்... இன்னும் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

 
ட்ரெ‌ய்ல‌ர்

இன்றைய கவர்ச்சி