அஜீத்தின் 55–வது படமும், விஷாலின் ஆம்பள படமும் பொங்கலுக்கு மோத வருகின்றன. இரு படங்களின் படப்பிடிப்புகளும் இறுதி கட்டத்தில் உள்ளது.

 

அஜீத் படத்தை கவுதம்மேனன் இயக்குகிறார். அனுஷ்கா, திரிஷா நாயகிகளாக நடிக்கின்றனர். விஷால் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். இவ்விரு படங்களோடு ரஜினியின் ‘லிங்கா’ படமும் பொங்கலுக்கு ரிலீசாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ரஜினியின் பிறந்த நாளில் லிங்காவை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் ரீ ரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் பொங்கலுக்கு போகிறது.
ட்ரெ‌ய்ல‌ர்

இன்றைய கவர்ச்சி