ரகசியம்

Wednesday 5th of November 2014 01:14:20 PM

இசை வாரிசார் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தத்தை முடித்தது கோடம்பாக்கத்தினரை அதிர வைத்துள்ளது. கூட நெருங்கிய ரத்த சம்பந்த உறவுகளை கூட அழைக்கவில்லையாம். உயிர் தோழர்களிடமும் சொல்ல வில்லையாம். ஏன் இப்படி மாறினார் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்றனர். இன்னொரு அதிர்ச்சியாக திருமணத்தையும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடத்தும் முடிவில் இருக்கிறாராம். மூன்றாம் திருமணம் என்பதால்தான் இப்படி ஒதுங்குகிறார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் சொல்கிறார்.
ட்ரெ‌ய்ல‌ர்

இன்றைய கவர்ச்சி