யோசனை

Monday 10th of November 2014 12:05:37 PM

கேபிடல் சிட்டி பெயரில் தயாராகி இருக்கும் படத்தின் பிசினஸ் எதிர்பார்த்த மாதிரி நடக்கவில்லையாம். ஹீரோவின் மார்க்கெட் படார் என இறங்கிவிட்டதால் குறைந்த விலைக்குத்தான் கேட்கிறார்களாம். அதனால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து விட்டு சொந்தமாக ரிலீஸ் பண்ணலாமா என்கிற யோசனையில இருக்கிறதாம் அந்த பச்சை தியேட்டர் நிறுவனம்.

 
ட்ரெ‌ய்ல‌ர்

இன்றைய கவர்ச்சி